கண்கலங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Following the inauguration of Mk Stalin as the Chief Minister, Thayaru prepared and blessed his mother at his Gopalpura residence.

முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவி ஏற்றத்தையடுத்து கோபாலபுர இல்லத்தில் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவி ஏற்றத்தை தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்தில் மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர் தூவியபோது முதல்வர் முக ஸ்டாலின் கண்கலங்கினார். இதையடுத்து கோபாலபுர இல்லத்தில் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். இதுபோன்று முக ஸ்டாலின் பதவி ஏற்ற போது, துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.