5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கோரிக்கை.

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கோரிக்கை.

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் புகாரளித்தார்.

unknown node