தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி, கோவை மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளை இழந்ததால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்னர்.
இந்நிலையில் இன்று திமுக தலைவர்மு.க.ஸ்டாலின்நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காண பயணம் மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘ திமுக எம்பி சார்பில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து10 கோடிருபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , ‘ வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவழங்கவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்குதலா 1 லட்சம் ரூபாய்வழங்கபட்டது,