நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என டிவிட்டரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என டிவிட்டரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடம் தனது 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி,  பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்தை டிவிட்டர் மூலம் தெரிவித்து உள்ளார். அதில் , ‘மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node