ராஜஸ்தானில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள மக்கள் நல திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.!
ராஜஸ்தான் நாத்துவாராவில் இன்று பிரதமர் மோடி ரூ.5,500 கோடி மதிப்புள்ள மக்கள் நல திட்டங்களை துவங்கி வைத்தார். இன்று ராஜஸ்தான் வந்த பிரதமர் மோடி, நாததுவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டார் அதன் பிறகு, காரில் நலத்திட்டங்கும் விழாவுக்கு காரில் பிரதமர் மோடி சென்றார். இதனை தொடர்ந்து, நாத்துவராவில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.5,500 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ரூ.5,500 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிடப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்து […]