விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Today, on Air Force Day, a proud nation expresses gratitude to our air warriors and their families. The Indian Air Force continues to serve India with utmost

விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்திய விமானப் படை.1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதிவிமானப்படை உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ஆம் தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்திய விமான படையின்  87வது தினம் கொண்டாடப்படுகிறது.

unknown node