பேராசிரியர் அன்பழகன் மறைவு – பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இந்நிலையில் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பாஜக மூத்த தலைவர்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இந்நிலையில் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

unknown node