ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
unknown nodeஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்
— DMK (@arivalayam) June 27, 2019