மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி வரிசையில் காத்திருப்பு

Waiting in line for MK Stalin and Udayanidhi

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வரிசையில் காத்திருப்பு.

வாக்களிக்க வருவதற்கு முன்பாகமு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் உடன் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தி செலுத்தினர்.

தேர்தலுக்கான பரப்புரை தொடங்கிய பொழுதும் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட முன்பும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு தான் தொடங்கினார்.