விளையாட்டு

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. ஜூன் 6 அன்று திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான திண்டுக்கல் போட்டியின் போது, கள நடுவர்களுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டதற்கு 10%, கிரிக்கெட் சாதனத்தை அவமதித்ததற்காக 20% அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பபட்டது. இந்த நிலையில், அஸ்வின் இப்போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் […]

Ball Tampering 5 Min Read
TNPL - Ashwin

“இங்கிலாந்தை வீழ்த்த எங்க கேப்டன் கில் ரெடியா இருக்காரு” குல்தீப் யாதவ் பேச்சு!

லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் எழுந்திருந்தது. எனவே, இப்படியான சூழலில், பிசிசிஐ இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என அறிவித்திருந்தது. கில் சிறப்பாக கேப்டன்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டாலும் திடீரென அவரை கேப்டனாக அறிவித்தவுடன் விமர்சனங்களும் எழுந்தது என்று கூறலாம். முன்னாள் வீரர்கள் பலரும் கில்லுக்கு கேப்டன்சி அனுபவம் […]

#Shubman Gill 6 Min Read
kuldeep yadav shubman gill

WTC Final : முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா! பரிசுத்தொகை எம்புட்டு தெரியுமா?

லண்டன் :  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship ) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தனது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத மைல்கல் என்று கூட சொல்லலாம். ஏனெனில் 1998 ஆம் ஆண்டு ஐசிசி நாக்-அவுட் ட்ரோபி வென்ற பிறகு, 27 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பையையும் கைப்பற்றவில்லை. […]

#SAvsAUS 7 Min Read
SAvAUS

WTC Final : ஆஸ்திரேலியாவை அலறவிட்ட தென்னாப்பிரிக்கா! கோப்பையை வென்று அசத்தல்!

லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நிலையில், போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் மட்டுமே […]

#SAvsAUS 6 Min Read
SouthAfrica their first-ever ICC trophy

WTC Final : தென்னாப்பிரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் மார்க்ராம்! சதம் விளாசி படைத்த சாதனைகள்!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் […]

#SAvsAUS 7 Min Read
aiden markram

“அயோ முடியல சீக்கிரம் வாங்க”..விரலில் பட்ட பந்து வலியால் துடித்த ஸ்டீவ் ஸ்மித்!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள்  மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி  எடுத்திருந்தது. அடுத்ததாக தங்களுடைய […]

#SAvsAUS 5 Min Read
smith

WTC Final : 282 அடிச்சா கோப்பை உங்களுக்கு…தென்னாப்பிரிக்காவுக்கு டார்கெட் வைத்த ஆஸி!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி புஸ் என தடுமாறி விக்கெட்களை இழந்தது முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி  எடுத்திருந்தது. […]

#SAvsAUS 5 Min Read
WTC Final 2023-25

WTC : தென் ஆப்பிரிக்காவை அதிரவிட்ட பேட் கம்மின்ஸ்! 300 விக்கெட் எடுத்து அசத்தல் சாதனை!

லண்டன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராக பேட் கம்மின்ஸ் பதிவாகியுள்ளார். அது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை குறைந்த பந்துகளில் எடுத்த வீரர்கள் […]

#Pat Cummins 5 Min Read
Pat Cummins

WTC இறுதிப் போட்டி: முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா முதலில் தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து நிதானமான ஆட்டத்தைக் கொடுத்து வந்தார். ஆனால், முதல் ஓவரின் கடைசி பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கில் மார்க்ரம் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் இவ்வாறு அவுட்டானதால் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடும் என […]

#SAvsAUS 5 Min Read
AUSvsSA

WTC Final : ஆரம்பத்திலேயே ஆஸியை அதிர வைக்கும் தென்னாபிரிக்கா! வெற்றிபெற்றால் இவ்வளவு கோடியா?

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி இன்று (ஜூன் 11) முதல் தொடங்கி வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. சரியாக இன்று மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். விளையாடும் வீரர்கள்  ஆஸ்திரேலியா : ஐடன் […]

#SAvsAUS 6 Min Read
WTCFinal Australia vs South Africa

டிஎன்பிஎல் : திருச்சி அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேலம் அணி.!

கோவை : நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 போட்டியின் 7-வது ஆட்டத்தில், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. முதலில் பேட் செய்த சேலம் அணி சார்பாக, […]

#Salem 4 Min Read
SSSvsTGC

ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கமா? பி.சி.சி.ஐ. ஆலோசனை.!

டெல்லி : டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவை, சர்வதேச ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து நீக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரோஹித் ஷர்மாவின் பார்ம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வரவிருக்கும் 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ விரும்புகிறது, இதனால்  ரோஹித்துக்குப் பதிலாக ஒரு இளம் வீரரிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க உள்ளதாம். ரோஹித் […]

#Cricket 5 Min Read
rohit sharma odi

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடக்கம்.! மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு?

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆஸ்ரேலியா வலுவான அணியாக இருந்தாலும் கூட, மறுபக்கம் […]

#SAvsAUS 6 Min Read
wtc 2025 final

WTC Final : தோல்வியே சந்திக்காத பவுமா…இறுதிப்போட்டியில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?

லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தனது அனுபவமிக்க வீரர்கள் மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டு முறையால் மிகவும் பெயர் பெற்ற அணி என்பதை சொல்லியே தெரியவேண்டாம். அதே சமயம், பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்கா, தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறன்களால் இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ஆஸ்ரேலியா வலுவான […]

#SAvsAUS 6 Min Read
England vs West Indies

“இனிமே டென்ஷன் ஆகாதீங்க” இப்ப ஃபைன் கட்டுங்க! அஸ்வினுக்கு அபராதம் போட்ட TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஸ்வின் […]

#Ashwin 6 Min Read

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸி., அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு? காரணம் என்ன ?

லண்டன் : 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணி ஜூன் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர்களுக்கு அன்று மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. என்ன காரணம்? என்று பார்த்தால், ஷுப்மான் கில் தலைமையிலான […]

Australia 5 Min Read
Australia ramp up training

தோனியை கௌரவித்த ஐசிசி.! ‘வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ – மனமுருகிய தோனி

டெல்லி : கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும் ஐசிசி-ன் ‘Hall of Fame’ பட்டியலில் எம்.எஸ் தோனி இடம்பெற்றார். நேற்றைய தினம் லண்டனில் நடந்த விழாவில், இந்திய உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்எஸ் தோனி ICC ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். இப்பொழுது, Hall of Fame- இடம்பெற்ற தோனிக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. டி20 உலக கோப்பை, ODI உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற அவரின் சிறந்த கேப்டன்சி […]

# Hall of Fame 6 Min Read
Dhoni icc hall of fame

29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ஷாக் பூரன்.!

மேற்கிந்திய தீவு : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பூரன், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் அவர் இந்த தகவலை தெரிவித்து கொண்டார். 29 வயதிலேயே ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் நிறைய யோசித்த பிறகு இந்த […]

#Cricket 5 Min Read
Nicholas Pooran

41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி!

கோவை : கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 இன் ஆறாவது போட்டியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில், முதலில் பேட் செய்த சேப்பாக் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அணி சார்பாக, கே. ஆஷிக் 54 ரன்களும், […]

Chepauk Super Gillies 5 Min Read
Chepauk Super Gillies

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு.!

டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆம், இந்த இரண்டு தொடர்களிலும் இரண்டு போட்டிகளுக்கான இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் பிறகு, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 […]

(International home season 6 Min Read
BCCI - test