இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகிறது. இப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
unknown nodeமுதலில் தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீரர்களான குவின்டன் டி காக், ஹாஷிம் அம்லா இருவரும் களமிறங்கினர்.இந்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா நான்காவது ஓவர் வீசினார்.அப்போது அவரது பந்தை அடித்த ஹாஷிம் அம்லா ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்தார்.இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் பும்ரா எடுத்த முதல் விக்கெட் ஹாஷிம் அம்லா ஆகும்.ஐபிஎல் போட்டியில் பும்ரா எடுத்த முதல் விக்கெட்-விராட் கோலிஒருநாள் போட்டியில் பும்ரா எடுத்த முதல் விக்கெட்-ஸ்டீவ் ஸ்மித்டி20 போட்டியில் பும்ரா எடுத்த முதல் விக்கெட்-டேவிட் வார்னர்டெஸ்ட் போட்டியில் பும்ரா எடுத்த முதல் விக்கெட் –டி வில்லியர்ஸ்