ஆஷஸ் போட்டி :மழையால் போட்டி தொடங்க தாமதம்…!

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து உள்ளது.
அதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டித் துவங்குவதற்கு தாமதம் ஆனது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025