ஆசிய கோப்பை 2018:இந்திய அணிக்கு 238 ரன்கள் இலக்கு ..!கடைசி நேரத்தில் பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி ..!

பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 237 ரன்கள் அடித்துள்ளது.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 237 ரன்கள் அடித்துள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.

unknown node

இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

unknown node

இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 237  ரன்கள் அடித்துள்ளது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மாலிக் 78 ரன்கள்,சர்ப்ராஸ் 44 ரன்கள் அடித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில்  பூம்ரா ,சாகல் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்கள்  வீழ்த்தியுள்ளனர்.மேலும் சாகல் ஒரு ரன்-அவுட்டும் செய்துள்ளார்.இதன் பின்னர் 238  ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.