உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் குறைந்த ரன்னில் ஒன்பது விக்கெட் இழந்த இந்திய அணி!

உலக்கோப்பை தொடர் கோலாகலமாக நடந்து வருகிறது.உலக கோப்பையில் மிக மோசமான குறைந்த ரன்னில் 9 விக்கெட் இழந்த அணிகளில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 2011-ஆம்

உலக்கோப்பை தொடர் கோலாகலமாக நடந்து வருகிறது.உலக கோப்பையில் மிக மோசமான குறைந்த ரன்னில் 9 விக்கெட் இழந்த அணிகளில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நாக்பூரில் சவுத் ஆப்பிரிக்கா அணியுடன் மோதிய போட்டியில் 142-வது ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது.பிறகு 267 ரன்னில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது.பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 296 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் பறி கொடுத்தது.இதன் மூலம் 29 ரன்னில் 9 விக்கெட்டை இந்திய அணி இழந்தது.அதன் பிறகு நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணி மோதியது. இப்போட்டியில் 141 வது ரன்னில் இரண்டாவது விக்கெட்டை இழந்து விளையாடிய இலங்கை அணி பின்னர் 201 ரன்னில் ஆல் அவுட் ஆனது.Worst nine-wicket collapses after 140+ for one down in WCs:29/9 Ind vs SA Nagpur 2011 (267/1-296)47/9 Can vs WI Centurion 2003 (155/1-202)60/9 SL vs Afg Cardiff 2019 (141/1-201)