உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்து இருக்க வேண்டிய 5 வீரர்களின் பட்டியல்!

By

மே 30ஆம் தேதி முதல் துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது . இந்த அணி கிட்டத்தட்ட எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கழட்டி விடப்பட்டனர்.

அந்த வீரர்களின் பட்டியல் இதோ….

  1. அம்பத்தி ராயுடு
  2. உமேஷ்யாதவ்
  3. ரிஷப் பண்ட்
  4. நவ்தீப் சைனி
  5. சுரேஷ் ரெய்னா

Dinasuvadu Media @2023