இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...!மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் ...!

சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று

சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய அணி வீரர்கள் விளையாடி  வருகின்றனர்.