பந்து வீசுற வயசா பாட்டி இது!!

இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராஹ். இவரின் பந்து வீச்சை எதிரணிகள் தொடவே பயப்புடுவர். பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத நிலையில்,

இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராஹ். இவரின் பந்து வீச்சை எதிரணிகள் தொடவே பயப்புடுவர். பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத நிலையில், நியூசிஸிலாந்து அணியின் கேப்டன் டேனியல் வெட்டோரி எச்சரிக்கை விட்டார்.

unknown node

தனது பந்துவீச்சு ஸ்டைல் மூலம் பலரையும் கவர்ந்த பும்ராஹ், ஒரு பாட்டியையும் கவர்ந்து உள்ளார். அந்த பாட்டியும் அவரை பந்து வீசி அசத்தினார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதை பும்ராஹ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

unknown node