Tag: ArunRaj

”2026 தேர்தலில் விஜய் தலைமையில் வெற்றியைப் பெற்று புதிய வரலாறு படைக்கும்” – தமிழக வெற்றிக் கழகம்.!!

சென்னை : விஜய் தலைமையில் 2026 தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்று புதிய வரலாறு படைக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய், சீமானுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்பது விஜய்க்கும் பொருந்தும் என இபிஎஸ் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த அழைப்பை நிராகரிக்கும் வகையில் தவெக பதில் அளித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட பதிவில், ”மாற்றத்தை விரும்பும் […]

#ADMK 4 Min Read
TVK Vijay

“விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர்.., கூட்டணி குறித்து பேசவில்லை” – தவெக அருண்ராஜ்.!

சென்னை : அதிமுக கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பிற்கு, தவெக கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”எங்களுடைய முதல்வர் வேட்பாளர் எங்கள் தலைவர் விஜய்தான் என்பதைச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். எங்கள் கூட்டணியில் யாரைச் சேர்பது, தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். டிசம்பருக்கு பிறகுதான் அதுகுறித்து முடிவு எடுப்போம். எடப்பாடி பழனிச்சாமி குழப்பமான […]

#ADMK 3 Min Read
ArunRaj - TVK