"எம்ஜிஆரை விட ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகம்" – கே.என்.நேரு பேச்சு!எம்ஜிஆரை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தான் மகளிர் ஆதரவு அதிகம் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல..அமித்ஷாவுக்கு ஆ.ராசா பதிலடி!அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதியால் ஒருநாளும் தமிழக முதல்வராக முடியாது – அமித் ஷா பேச்சு!முதல்வர் ஸ்டாலினின் ஒரே நோக்கம் தமிழகத்தில் முதல்வராக உதயநிதியை அமர்த்த வேண்டும் என்பது தான் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் நடமாட முடியவில்லை...Disaster மாடல் ஆட்சி – நயினார் சாடல்!பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்தரன் பாடலை பாடியுள்ளார்.