Tag: BloodyBeggarFromDiwali

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் “Bloody Beggar” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி பாண்டியையொட்டி அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதை எப்படி இருக்கப்போகிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதன் காரணமாகவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால், படத்தின் டீசர் வெளியாகும்போது படத்தில் கவின் பிச்சைக்காரன் வேடத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்தது. அதன்பிறகு வெளியான ப்ரோமோக்களை […]

Bloody Beggar 5 Min Read
Bloody Beggar From Diwali