அடுத்து கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா!
சட்டமன்ற, உள்ளாட்சி, நகராட்சி தேர்தல் தோல்வியால் தற்போது அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என சிலர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எதிராக உள்ளனர். சசிகலாவை கட்சி இணைக்க வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இதுபோன்று, ஒருபக்கம் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று தெரிவித்தாலும், மறுபக்கம் சசிகலா தலைமையின் கீழ் பயணம் செய்ய […]