Tag: MIvPBKS

பஞ்சாப் கிங்ஸ் பவர் என்னன்னு தெரியாம விட்டுடிங்க…புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பஞ்சாப், குஜராத், பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இதில், பஞ்சாப் அணியும் மும்பை அணியும் நேற்று நடைபெற்ற போட்டியில் மோதிய நிலையில், ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், இந்த போட்டியில் பஞ்சாப் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. இந்த அளவுக்கு பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி இருக்கும் நிலையில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அந்த வகையில், […]

Indian Premier League 2025 4 Min Read
shreyas iyer

மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. […]

#Hardik Pandya 5 Min Read
Punjab Kings WIN

SKY ஆடிய ருத்ரதாண்டவம்….பஞ்சாப் அணிக்கு மும்பை வைத்த டார்கெட்!

ஜெய்ப்பூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய […]

#Hardik Pandya 6 Min Read

#IPL2022: 12 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் மும்பை அணி தோல்வி!

இன்றைய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில், மும்பை அணி மீண்டும் தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலே நிலைத்து வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. புனே MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 […]

IPL2022 4 Min Read
Default Image

#IPL2022: வெற்றியை சந்திக்குமா மும்பை இந்தியன்ஸ்? 199 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் […]

IPL2022 3 Min Read
Default Image

#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா மும்பை? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் […]

IPL2022 3 Min Read
Default Image

ஹர்திக் அதிரடி.., பஞ்சாபை வீழ்த்தி தொடர் தோல்வியில் இருந்து மீண்ட மும்பை..!

மும்பை அணி 19 ஓவரில் 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அபுதாபியில் இன்று நடைபெற்ற 42-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில்  தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் 21 ரன்களும், மன்தீப் சிங் 15 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஐடன் மார்க்ரம் மற்றும் […]

ipl2021 5 Min Read
Default Image

#MIvPBKS: டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்த பஞ்சாப்..!!

இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: பஞ்சாப் கிங்ஸ் :  கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், பேபியன் ஆலன், ரவி பிஷ்னோய், […]

ipl2021 3 Min Read
Default Image