மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து திமுக எம்.பி டி.ஆர் பாலு கோரிக்கை வைத்திருந்ததால், தமிழகத்திற்கு 3 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை திமுக எம்பி டி.ஆர் பாலு அவர்கள் நேற்று சந்தித்து பேசியிருந்தார். அதன் பின்னதாக பேசிய அவர், தடுப்பூசிகளை மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வழங்கவில்லை எனவும், ரேஷன் கடையில் அரிசி வழங்குவது போல […]