வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!நேற்றைய தினம் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் படுதோல்வியுற்ற ராஜஸ்தான் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறியுள்ளது.
சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்...! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளி விவரப்பட்டியலில் மும்பை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
அதிரடியில் அலறவிட்ட மும்பை...திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் எடுத்துள்ளது.
வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திலுள்ள மும்பை, 8-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளது.