சர்ச்சை பேச்சு: "மன்னிப்பை ஏற்க முடியாது" – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!ராணுவ அதிகாரி சோபியாவை விமர்சித்த விவகாரத்தில் ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
"அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்"- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அமைச்சர் விஜய் ஷா பொறுப்புடன் பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
"அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்" – வியோமிகா சிங்.!பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்ப முயற்சித்துள்ளது என்று இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!இந்தியாவின் வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்கள் கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஆவர்.