இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-59 ராக்கெட் ஏவுதல்!தொழில்நுட்பக் கோளாறு காரணமாக PSLV-C59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.