விண்கலத்தை சிறுகோள் மீது மோதவைக்கும்.
நாசா இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை பணியானது நவம்பர் நாளை நடத்தவுள்ளது. இந்த சோதனைக்கு “டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
unknown nodeவரும் காலங்களில் பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கோளின் பாதையை திசைதிருப்பும் வகையில் ஒரு விண்கலனை கோலின்மீது மோதவைப்பதன் மூலம் அதன் போக்கை மற்ற முடியுமா..? என்பதை சோதிக்கும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
unknown node