முகநூல் பிரியர்களே ஜாக்கிரதை! பேஸ்புக்கில் இத்தனை கோடி போலி கணக்குகள் உள்ளதா?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும், இணையதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், முகநூலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அக்கவுண்ட் உள்ளது.
இந்நிலையில், சமூக வலைத்தளமான பேஸ்புக்கிலிருந்து 540 போலிக்கணக்குகள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், போலியான கணக்குகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை தடுக்கும் திறன் மேம்பட்டுள்ளது என்றும்,இதன் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான போலி கணக்குகள் உருவாக்கம் தடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025