இந்தியா,ஆஸ்திரேலியா போட்டியின் போது ஓவல் மைதானத்தில் கலை கட்டிய சுண்டல் , பொரி விற்பனை!வைரலாகும் வீடியோ

நம் நாட்டில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் சுண்டல் ,பொரி வைத்து விற்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.அதிலும் அதிகமாக பேருந்து நிலையத்தில் , கடற் கரையில் , தியேட்டரில் சுண்டல் , பொரி விற்பனை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கும் ,ஆஸ்திரேலியா அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை ஏற்படுத்தியது.
இப்போட்டியை காண அதிகமான இந்திய அணி ரசிகர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் குவித்தனர்.இதை அறிந்து கொண்ட பிரிட்டன்காரர் ஒருவர் ஓவல் மைதானத்தின் வாசலில் வைத்து சுண்டல் , பொரி கடையை விரித்து விற்பனை செய்தார்.
அங்கு வந்த ரசிகர்களிடம் அவர் விற்ற சுண்டல் , பொரி நல்ல வரவேற்பு கிடைத்ததன் அந்த பிரிட்டன்காரர் வைத்த கடையில் விற்பனை கலை காட்டியது.மேலும் பிரிட்டன்காரர் சுண்டல் , பொரி விற்பனை செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தின் வாசலில் பொரி, கடலையை விற்ற பிரிட்டன்காரர் pic.twitter.com/RbunIqzFor
— Dinasuvadu (@Dinasuvadu) June 11, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025