ரூ.36,000 தாண்டியது தங்கம் விலை..!!

In Chennai, 22 carat gold rose by Rs 472 to Rs 36,048 per ounce. Rs 59 per gram to Rs 4,506. Is for sale.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 உயர்ந்து ரூ.36,048-க்கும், கிராமுக்கு ரூ 59 உயர்ந்து ரூ.4,506 க்கும் விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 உயர்ந்து ரூ.36,048-க்கும். கிராமுக்கு ரூ 59 உயர்ந்து ரூ.4,506 க்கும். விற்பனையாகிறது. அதைபோல் 1 கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.