தங்கம் விலை சவரனுக்கு ரூ. 208 உயர்வு..!!

Gold rose by Rs 208 to Rs. 35,648 per gram, an increase of Rs. 26 to Rs. 4,456.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ. 35,648-க்கும் கிராமிற்கு ரூ.26 உயர்ந்து ரூ.4,456-க்கும் விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ. 35,648-க்கும் கிராமிற்கு ரூ.26 உயர்ந்து ரூ.4,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் 1கிராம் வெள்ளியின் விலை ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.