தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

Gold rose by Rs 80 to Rs 34,216 per ounce and gold to Rs 4,277 per gram.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து , ரூ.34,216-க்கு விற்பனை, கிராமிற்கு தங்கம் ரூ.4,277-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

ஆம் இன்றயை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து , ரூ.34,216-க்கு விற்பனை, கிராமிற்கு 10 உயர்ந்து ரூ.4,277-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.69.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.