தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு..!!

Gold prices fell by Rs 176 per ounce to Rs 37,240 per gram of gold at Rs 4,625.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37,240-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.4,625-க்கு ரூபாய்க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37,240-க்கு ஒரு கிராம் தங்கம் ரூ.4,625-க்கு ரூபாய்க்கு விற்பனை.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.