தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு..!!

In Chennai, the price of jewelery gold fell by Rs 3 per gram to Rs 4,612. The razor is selling for Rs 36,920, down Rs 24.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,612 க்கு விற்பனை.

சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,612 க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 76,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.