தங்கம் விலை சரிவு..! சவரனுக்கு ரூ.216 குறைவு..!!

Gold fell by Rs 216 to Rs 35,504 per ounce and Rs 27 to Rs 4,438 per gram.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.35,504-க்கும் கிராமிற்கு ரூ.27 குறைந்து, ரூ.4,438-க்கும் விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ஒரு சவரன், ரூ.35,504-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து, ரூ.4,438-க்கு விற்பனையாகிறது. அதைபோல் 1கிராம் வெள்ளியின் விலை ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.