தங்கத்தின் விலை சரிந்தது... ரூ.34,000க்கும் கீழ் குறைந்தது..!

In Chennai today, the price of 22 carat jewelery gold fell by Rs 208 to Rs 33,904 per ounce. Sales were down Rs 26 per gram to Rs 4,238

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 208 குறைந்து ரூ.33,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.26 குறைந்து 4,238-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வருவதால் மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வந்தனர், மேலும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.34,000க்கு கீழ் குறைந்தது

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 208 குறைந்து ரூ.33,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.26 குறைந்து 4,238-க்கு விற்பனை.