தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.35,370க்கு விற்பனை. கிராமுக்கு ரூ. 4,465க்கு விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.35,370க்கு விற்பனை. கிராமுக்கு ரூ. 4,465க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தினம் தினம் ஏறிய வண்ணமும் இறங்கிய வண்ணமாகவும் உள்ளது.

அந்த வகையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.35,370க்கு விற்பனை. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 4,465க்கு விற்பனை. சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.