தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...!!

In Chennai, gold rose by Rs 30 to Rs 4,615 per gram and razors by Rs 240 to Rs 36,920 per gram.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனை, சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து   ரூ.76.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,300க்கும் விற்பனையாகிறது.