இன்றைய தங்கம் விலை..!!

Jewelery gold in Chennai traded unchanged at Rs 4,615 per gram from yesterday's sale. Sawaran sells for Rs 36,920.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் ரூ.4,615க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.36,920க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் ரூ.4,615க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.36,920க்கு விற்பனையாகிறது.