தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு..!!

In Chennai, the price of 22 carat jewelery gold rose by Rs 256 to Rs 36,416 per razor. Selling for Rs 4,552 per gram.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,416க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.4,552-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,416க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.4,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.