தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு..!!

Gold price in Chennai sells for Rs 37,120 per razor. Gold sells for Rs 4,640 per gram.

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,120க்கு விற்பனை.

தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,640 க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.37,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.71.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.