உயரும் தங்கம் விலை.... இன்று சவரனுக்கு ரூ.264 உயர்வு..!

In Chennai, 22 carat gold rose by Rs 264 to Rs 35,424 per razor today. Sales rose by Rs 33 per gram to Rs 4,428

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ264 உயர்ந்து, ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.33 உயர்ந்து ரூ.4,428-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ264 உயர்ந்து, ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.33 உயர்ந்து ரூ.4,428-க்கு விற்பனை. அதைபோல் சென்னையில் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ. 75/70 க்கு விற்பனையாகிறது.