தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு..!

In Chennai, the price of jewelery gold rose by Rs 56 to Rs 37,560 per razor.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,560க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது.

இன்று உயர்ந்துள்ளது ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,560க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.