தங்கம் விலை சவரனுக்கு ரூ.576 உயர்வு.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.576 குறைந்து ரூ.39,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.576 குறைந்து ரூ.39,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து மற்றும் குறைந்து கொண்டே தான் வருகிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.576 குறைந்து ரூ.39,800க்கு விற்பனை, மேலும் ஒரு கிராம் தங்கம் விலை 72 உயர்ந்து ரூ4,975க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் வெள்ளியின் விலை ரூ.2.70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50க்கு விற்பனையாகிறது.