தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு..!!

Gold fell by Rs 24 to Rs 36,680 per ounce. It is selling at Rs 4,585, down from Rs 3 per gram.

தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ரூ.36,784க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.7 உயர்ந்து , ரூ.4,598க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ரூ.36,784க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.7 உயர்ந்து , ரூ.4,598க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 76. ரூபாய்க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.