தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு..!!

Gold rose by Rs 64 per ounce to Rs 37,240 per gram, up from Rs 4,655 per gram.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,240-க்கு ஒரு கிராம் தங்கம் 4,655 ரூபாய்க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,240-க்கு,ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,655 ரூபாய்க்கு விற்பனை.