தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு..!!

In Chennai, the price of 22 carat jewelery gold rose by Rs 88 to Rs. 34,760, an increase of Rs. 11 per gram to Rs. 4,345.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ. 34,760க்கும், கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,345க்கும் விற்பனை ஆகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

ஆம் இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.34,760க்கும், கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,345க்கும் விற்பனை ஆகிறது. அதைபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 40 காசுகள் உயர்ந்து ரூ.71.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.