தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு..!

In Chennai today, the price of 22 carat jewelery gold fell by Rs 152 per razor to Rs 35,160. Selling for Rs 4,395 per gram

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.4,395-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ. 19 உயர்ந்து ரூ.4,395-க்கு விற்பனை. அதைபோல் சென்னையில் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.500 உயர்ந்து ரூ. 74,400 க்கு விற்பனையாகிறது