தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு.!!

In Chennai, the price of 22 carat jewelery gold fell by Rs 40 to Rs 36,016 per razor and by Rs 05 to Rs 4,502 per gram.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து  ரூ.36,016க்கும் , கிராமுக்கு ரூ.05 குறைந்து ரூ.4,502-க்கும் விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து  ரூ.36,016க்கும் , கிராமுக்கு ரூ.05 குறைந்து ரூ.4,502-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் 1 கிராம் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.