இன்றும் சரிவை சந்தித்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.64 குறைவு..!

In Chennai today, the price of 22 carat jewelery gold fell by Rs 64 to Rs 34,912 per razor. Sales fell by Rs 08 per gram to Rs 4,364

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.08 குறைந்து 4,364-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் நாளுக்கு நாள் குறைந்து மற்றும் உயர்ந்து தான் வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.08 குறைந்து 4,364-க்கு விற்பனை. அதைபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1காசு குறைந்து 74 க்கு விற்பனையாகிறது.